flap
translation and definition "flap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flap | சோப்பி |
flapper | ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி, கிளி கடி கருவி, பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை, காட்டு வாத்துக்குஞ்சு, கவுதாரிக்குஞ்சு, கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல், தொங்கல், மடி, அகலமான மீன்துடுப்பு, மேலோடுள்ள உயிரின வகையின் வால், நினைவில் ஓயாது ஊடாடுபவர், ஓயாது நினைவில் ஊடாடும் பொருள், துடுக்கான பெண். |
eye-flap | குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
flap | flapped | flapped | flapping |