flame
translation and definition "flame", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flame | சுவாலை |
aflame | கொழுந்துவிட்டு எரிகிற நிலையில், அழன்று, சுல்ர்விட்டு, ஒளிப்பிழம்பு வீசி. |
flamen | பண்டைய ரோமாபுரித் தெய்வத்துக்குரிய சமய குரு. |
inflame | கொழுந்து, விட்டெரியச் செய், தீக்கொளுத்து, எரியெழுப்பு, நெருப்பேற்று, எரிவு உண்டாகச் செய், குருதிகொதிக்கச் செய், உடல் வெப்பூட்டு, கிளர்ச்சி ஊட்டு, அழற்சி உண்டுபண்ணு, தீப்பற்று, கிளர்ச்சிகொள், அழற்சியுறு. |