fitter
translation and definition "fitter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fitter | பொருத்துவது, பொருத்துபவர், இணைப்பது, இணைப்பவர், பொறியின் பகுதிகளை இணைப்போர், இசைவிப்போர், துணிகளை ஏற்றவாறு வெட்டுவதையும் பொருத்துவதையும் மேற்பார்வை செய்பவர். |
outfitter | கருவிகலத் தொகுதி முன்னேற்பாட்டாளர், உடை அணிமணிக்கோப்புப் படைப்பாளர். |
gas-fitter | வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர். |
wave fitter | அலைவடி |
fitter pyrometer | பிற்றர்த்தீமானி |