Sponsored Links

first

translation and definition "first", tamil lexicon

WordTamil Definition
firstமுதலாவது, முதன்மையானது, முதல்வர், வரிசையில் முதன்மையானவர், முதல்வரிசை சார்ந்தவர், தேர்வில் முதல் வகுப்பிடம், உச்சநிலைவரிசை வகுப்பு, போட்டியில் முதலிடத்தவர், காலத் தொடக்கம், வரிசையில் தொடக்கம், (பெ.) முதலாவதான, காலத்தால் மிக முந்திய, வரிசையில் முதன்மையான, மிக முற்பட்ட, தலைமைச் சிறப்புடைய, அனைவரிலும் முதன்மை வாய்ந்த, அனைத்திலும் முந்திய, தொடக்கத்தைச் சார்ந்த, மேம்பட்ட, அடிப்படையான, மூலாதாரமான, (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய, (வினையடை) முதலில், முதலாவதாக, எல்லாவற்றுக்கும் முன்னதாக, முந்தி, முற்பட, குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
firstsமா-வெண்ணெய் வகைகளில் முதல்தரத்துக்குரிய வகைகள்.
firstlyமுதலாவதாக, முதன்முதலாக.
bulbபூடு, பூண்டு,குமிழ்த்தண்டு