Sponsored Links

final

translation and definition "final", tamil lexicon

WordTamil Definition
finalஇறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய.
finaleநாடக இறுதி, கடைக்காப்பு, இசைநிகழ்வின் முடிப்பு, மங்களம், முத்தாய்ப்பு, இறுதி மகுடம்.
finalsதேர்வு வரிசையில் கடைசி, இறுதித்தேர்தவு, ஆண்டிறுதித்தேர்வு.
finallyமுடிவாக
Dawn onFinally realise or understand something