filibuster
translation and definition "filibuster", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
filibuster | அயல்நாட்டோடு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர், நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர், (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு, சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு. |
filibusterer | அயல்நாட்டோடு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர். |