fiction
translation and definition "fiction", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fiction | போலி, புனைவு, போலிப்பொருள், கற்பனைப்பொருள், புனை கூற்று, புனைகதை, புதினம், நாவல், போலி நம்பிக்கை, தவறான கருத்து, கற்பனைக்கதை இலக்கியம், (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி. |
affiction | நோவு, பேரிடர், இன்னல், வேதனை. |
fictional | கற்பனையான |