Word | Tamil Definition |
---|
fever | காய்ச்சல், சுரம், வெப்பக் காய்ச்சல் வகை, உணர்ச்சிப் பரபரப்பு, நரம்புத் துடிதுடிப்பு, மனக்கலக்கம், நடுநடுக்கம், கடுங்கவலை, (வினை) காய்ச்சலுக்குட்படுத்து, காய்ச்சலுக்காளாகு. |
fevered | காய்ச்சல் கண்டுள்ள, மனக்கொந்தளிப்புடைய. |
feverish | காய்ச்சல் குறிகளுள்ள, காய்ச்சலின் அடையாளமான, ஒரு சிறிது சுரமுடைய, மனக்கொந்தளிப்புடைய, அமைதியற்ற, பரபரப்பு மிக்க, அவாப்படபடப்புடைய, ஏங்கித் துடிக்கிற, இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள, சுரம் பரவத்தக்க. |
feverous | காய்ச்சல் பரவியுள்ள, சுரம் உண்டாக்கவல்ல, சமநிலையற்ற, திடீர் மாறுபாடுகளைக்கொண்ட. |
feverfew | முன்னாட்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூண்டு வகை. |