fetter
translation and definition "fetter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fetter | கால்விலங்கு, தனை, தடை, தடங்கல், (வினை) கால் விலங்குகளாற் பிணை, தடு, தடங்கல் செய். |
fetters | சிறைக்கட்டு, விலங்கீடு. |
enfetter | விலங்கிடு, அடிமைப்படுத்து. |
unfettered | விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட. |