Sponsored Links

fence

translation and definition "fence", tamil lexicon

WordTamil Definition
fenceவாள்பயில் கலை, வாள் பயிலுதல், வேலி, சுவர், கம்பிவேலி, இயந்திரக் காப்புப்பகுதி, இயந்திர நெறிசெலுத்து கருவி, இயந்திர அளவைக்கருவி, கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர், கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம், (வினை) வாள் ஓச்சும் கலைபயில், நுலியலுக்கிணங்க வாளோச்சு, மறை, கா, அரண், சூழ், அரணமை, குதிரைவகையில் வேவிளைத் தாண்டு, கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய், இரட்டுற மொழிந்து உண்மையை மறை, பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
fencedவேலியதினால் அடைக்கப்பட்ட.
fencerவாள்சிலம்பம் பயில்பவர்.
defenceபாதுகாப்பு, அரண்காப்பு, மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல், தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர், மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு, குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம், உரிமை மெய்ப்பிப்பு, எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம், எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
abet(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி
குற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர்
தூண்டிவிடுதல்
உடந்தையாயிரு