female
translation and definition "female", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
female | பெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள. |
cooky | சமையற்காரி |
female phase | பெண்மலராக்கம் |
super female | மிகுபெண்மை |
female flower | பெண்பூ |