fellow
translation and definition "fellow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fellow | தோழர், கூட்டாளி, ஏடன், சரிநிகரானவர், சரியிணையானது, நேர் எதிரிணையானவர், இணையான இருவரில் மற்றவர், நேர் எதிரினை, இணையான இரண்டில் மற்றது, ஓரினத்தவர், ஓரினத்தது, ஒரே காலத்தவர், ஒரே காலத்தது, பண்பொத்தவர், பண்பொத்தது, ஒப்புடையவர், ஒப்பானது, பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர், ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி, சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர், உயர்கலைக்கழக உறுப்பினர், ஆள், சிறுவர், பேர்வழி, பையல். |
oddfellow | நற்கொத்தர் சங்கத்தைப் போன்ற சடங்குகளையுடைய நட்புறவுக் குழுவின் உறுப்பினர். |
bed fellow | படுக்கைப் பங்காளி, மிகநெருங்கிய கூட்டாளி. |
goodfellow | களிப்புமிக்க தோழன், மனமொத்த பாங்கன். |
playfellow | விளையாட்டுத் தோழர். |