Sponsored Links

fell

translation and definition "fell", tamil lexicon

WordTamil Definition
fellஉரோமத்தோடு கூடிய விலங்கின் தோல்., உரோமத்தோடு கூடிய மனிதத்தோல், தடித்த மயிர்க்கற்றை, தடித்த கம்பளிக் கற்றை, தடித்த ஆட்டுமயிர்க் கற்றை.
fellahஎகிப்து நாட்டு உழவர்.
felloeசக்கரத்தின் புறச்சுற்று வட்டம், ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறவட்டப்பகுதி.
fellowதோழர், கூட்டாளி, ஏடன், சரிநிகரானவர், சரியிணையானது, நேர் எதிரிணையானவர், இணையான இருவரில் மற்றவர், நேர் எதிரினை, இணையான இரண்டில் மற்றது, ஓரினத்தவர், ஓரினத்தது, ஒரே காலத்தவர், ஒரே காலத்தது, பண்பொத்தவர், பண்பொத்தது, ஒப்புடையவர், ஒப்பானது, பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர், ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி, சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர், உயர்கலைக்கழக உறுப்பினர், ஆள், சிறுவர், பேர்வழி, பையல்.
oddfellowநற்கொத்தர் சங்கத்தைப் போன்ற சடங்குகளையுடைய நட்புறவுக் குழுவின் உறுப்பினர்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
FallFellFallenFalling