Sponsored Links

feel

translation and definition "feel", tamil lexicon

WordTamil Definition
feelதொட்டறியும் உணர்வு, தொட்டுத் தேர்வு, தொட்டுத்தேர்வுணர்வு, நுண்ணிய உணர்வு, இனமறியாஉள்ளுணர்ச்சி, (வினை) தொட்டுணர், உணர்வுகொள், பட்டுணர், நுகர்ந்தறி, தொட்டுப்பார், தடவிப்பார், தொட்டுத்தேர்ந்து பார், உள்ளத்தில் உணர், உடலுணர்ச்சி கொள், மதவுணர்ச்சி கொள், உள்ளுணர்வுகொள், இனமறியா உள்ளுணர்ச்சிகொள், இன்பதுன்ப நுகர், படு, உணர்வு பெறு, உணர்வுநிலைகொள், நினை, எண்ணு, எண்ணிப்பார், இரங்கு.
feelerஉணரிழை, வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு, முன்னீடான சோதனை முயற்சி, முன்ணனி வேவுப்படைஞர், எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Well upFeel tears starting
Feel an emotion strongly
Buoy upMake someone feel more positive
Turn onCause someone to feel attraction or pleasure
Start a machine
Attack

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
FeelFeltFeltFeeling