Sponsored Links

feeble

translation and definition "feeble", tamil lexicon

WordTamil Definition
feebleவாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி, (பெ.) வலுக்குறைந்த, மெலிந்த, ஆற்றலற்ற, தளர்ந்த, பயன்குன்றிய, உரமற்ற, மங்கலான, தௌிவற்ற, அறிவுத்திறம் குறைந்த, மதிமந்தமான, பண்பு முனைப்பற்ற, நொய்ம்மையான.
enfeebleதளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு.
feeblenessவலுவின்மை
feeble-mindedமன உறுதியற்ற, அறிவு தளர்ந்த.
forcible-feebleவலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.