feather
translation and definition "feather", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
feather | இறக்கை,சிறகு |
feathery | இறகு சார்ந்த, இறகு போன்ற, இறகுகளால் மூடப்பட்ட, இறகினைப்போன்ற தோற்றமுடைய. |
feathered | இறகுகளால் மூடப்பட்ட, இறகுகளை உடைய, இறகுப்ள் இணைக்கப்பட்ட, இறகுபோன்ற, பறவைகள் போலப் பறக்கிற, வேகமான, இறகுகளால் மென்மையாக்கப்பட்ட, மென்மையூட்டப்பட்ட. |
bird | பறவை புள் குருவி (வினை) பறவை எய் பறவை பிடி வலையிட்டுப் பிடி |