Sponsored Links

fear

translation and definition "fear", tamil lexicon

WordTamil Definition
fearஅச்சம், பயம், நடுக்கம், கலக்கம், திகில், கவலை, அச்சம் காரணமாக தயக்கம், அச்சமதிப்பு, பயபக்தி, அச்சக்காரணம், கவலைக்குரிய செய்தி, (வினை) அஞ்சு, பயப்படு, அச்சங்கொள், மதிப்புக்கொள், பயபக்தி காட்டு, அஞ்சி நட, கவலைகொள், கவலையுடன் ஐயுறு, தயக்கங்காட்டு, தயங்கிப் பின்னடை, மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவுறு.
fearfulஅச்சந்தருகிற, தொல்லையுட்டுகிற, அஞ்சியஞ்சி நடுங்குகிற, பயங்கொண்ட, எளிதில் பயபக்தி கொள்கிற, கவலைப்படுகிற, மன உலைவுறுகிற, தயங்குகிற, பின்னடைகிற.
fearsomeநடுக்கந்தருகிற, அஞ்சவரும் தோற்றமுடைய.
godfearingஉண்மைச் சமயப்பற்றுடைய.
Freeze upBe blocked with ice
Stop working because the parts of a machine won't move
When a computer stops working
Be paralysed with fear

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
FearFearedFearedFearing