Sponsored Links

fate

translation and definition "fate", tamil lexicon

WordTamil Definition
fateஊழாற்றல், விதி, நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர், விலக்கமுடியா நேர்வு, வகுத்த வகுப்பளவு, அமைத்த அமைப்பு, வரையறுக்கப்பட்ட கால எல்லை, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடுகாலம், நடக்க இருப்பது, நிகழ வேண்டியது, (வினை) ஊழாக வகுத்தமை.
fatefulஊழ் செறிந்த, விதிவசமான, கேடு குறித்த, பெரு நிகழ்ச்சிக்குரிய, காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க, முக்கியன்ன, ஊழால் இயக்கப்படுகிற, ஊழாற்றல் காட்டுகிற.
ill-fatedஅழிவுநோக்கிய, கேட்டுக்கு இட்டுரசெல்கிற, கெடுகேடான.