Sponsored Links

fatal

translation and definition "fatal", tamil lexicon

WordTamil Definition
fatalபழுது
fatalismஊழ் வலிக் கோட்பாடு, விதிவசம் என்ற நம்பிக்கை, விடடவழி என்றிருக்கும் மனப்பான்மை, மாறாஊழ்வகுப்பு நம்பிக்கை காரணமான முயற்சியற்ற தன்மை.
fatalityஊழ் நியதி, விதியின் கட்டளை, விலக்க முடியாநிகழ்வு, விதிவசமான முடிவு, இடும்பை, இயல்பான இடர்நேர்ச்சி, உயிரிழப்பு, இயற்சாவு நேர்வு.
fatalizeஊழ்வகுப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளு, ஊழின் ஆட்சிக்கு உட்படுத்து.