Sponsored Links

fashion

translation and definition "fashion", tamil lexicon

WordTamil Definition
fashionவடிவமைதி முறை, அமைப்புமுறை, படிவம், பாணி, காலவண்ணம், நாண்மரபு வழக்கு, நடப்பு வழக்கு, புறத்தோற்றம், பண்பாளர் குழாம், உயர்சமுதாயம், (வினை) உருவாக்கு, புனை, வனை, படிவமாக அமை, இசையஅமைத்துக்கொள்.
fashionableகாலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர், புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர், (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய, காலநடைமுறைக்கேற்ற, புதுத்தினுசான, நவநாகரிகமான, நடப்பிலுள்ள, எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற, புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
fashion-plateஉடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம், பகட்டழகாக உடையுடுத்துபவர்.
full-fashionedஆடைகள் காலுறைகள் வகையில் உடலமைப்புடன் பொருந்திய.
Go outStop burning, be extinguished
Leave a place
Go on strike
Become infashionable
Move backwards, of a tide
Be eliminated in a competition
Be transmitted
Be sent
Intend