farthing
translation and definition "farthing", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
farthing | ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு. |
farthingale | குடைப்பாவாடை, முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள். |
chuck-farthing | சிறு நாணயத்தைக் குழிகளில் சுண்டி வீழ்த்தி விளையாடும் விளையாட்டு வகை. |
pitch-farthing | நற்பேறுநாணய எறியாட்டம். |