fare
translation and definition "fare", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fare | பயணச்செலவு, வாடகை வண்டியில் பயணம் செய்பவர், உணவு, (வினை) பயணஞ்செய், நடைபெறு, நிகழ், காலங்கழி, நாள்தள்ளு, உணவுகொள். |
eelfare | இளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை, விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி, இள விலாங்கு மீன். |
fanfare | எக்காள முழக்கம், ஊதுகொம்புகளின் அதிர்வு. |
warfare | போர் நடவடிக்கை, போர் நடப்பு. |
welfare | இன்னலம், உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை. |