Sponsored Links

fan

translation and definition "fan", tamil lexicon

WordTamil Definition
fanவிசிறி
fane(செய்.) கோயில்.
fangபாம்பின் நச்சுப்பல், கூரியபல், பல்வேரின் அலகுக் கூறு, இயந்திரக்கருவியின் பல், (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
fancyகற்பனை, மனத்திற்பாவிக்கும் திறம், தற்புனைவு, பாவனை, கருத்தில் தோன்றும் படிவம், மனத்தோற்றம், போலித்தோற்றம், மயக்கக்காட்சி, போலிப்புனைவு மருட்சிப்புனைவு, கட்டற்ற விருப்பம், மனம்போன போக்கு, ஆதாரமற்ற, நம்பிக்கை, தனி விருப்பு, விருப்பார்வம், காதல் ஈடுபாடு, விருப்பார்வப் பொழுதுபோக்கு, விருப்பார்வத்துறை ஆதரவாண்மை, விருப்பார்வத்துறை ஈடுபாடு, (பெ.) புனைவுருவான, விரும்பிய உருவுடைய, கற்பனாகாரமான, மனத்துக்குகந்த, கண்ணைக்கவர்கிற, இன்பார்ந்த, அழகுநயமிக்க, சித்திர வேலைப்பாடுடைய, கட்டற்ற, மனம்போனபோக்கான, பொதுநிலை கடந்த, பல்வண்ணமார்ந்த, நம்பமுடியாத, பொருந்தாப் பெருவிலையுடைய, (வினை) கருத்திற்புனைவு செய், கற்பனை செய், கருத்துருவாக்கிக்காண், மனத்திற் பாவனை செய், ஆர்வத்துடன் நம்பு, எளிதாக எண்ணு, ஆராயாது செய், ஆர்வத்துடன் விரும்பு, மகிழ்வார்வம் கொள், செருக்கி மகிழ், மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
fanfannedfannedfanning