faith
translation and definition "faith", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
faith | திடநம்பிக்கை, கடவுட்பற்று, சமய உணர்ச்சி, மதத்தில் ஊன்றிய உறைப்பு, பற்றுறுதி, பக்தி, விசுவாசம், பற்றார்வம், வாய்மை, மாறா மெய்ம்மை, நம்பிக்கைக்குரிய தன்மை, பொறுப்புணர்ச்சி, நாணயப் பண்பு, சொல்லுறுதி, உறுதிச்சொல், வாக்குறுதி, வாக்குறுதி காக்கும் பண்பு. |
faithful | திடப்பற்றுடைய, நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, சமயப்பற்றுடைய, மாறாத, உறுதியுள்ள, உண்மையான, நேர்மையான, மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட, சரி ஒப்பான, மூலத்துக்கு மாறுபடாத. |
faithless | நம்பிக்கையற்ற, அவநம்பிக்கையுடைய, நம்பிக்கைக்கேடான, நம்பிக்கை மோசம் செய்கிற, வஞ்சகமான, நம்பிக்கை வைக்கத்தகாத, வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற. |
belief | நம்பிக்கை, கோட்பாடு, எண்ணம், கருத்து, உணர்வு, உண்மையென ஒப்புக்கொள்ளுதல், நம்பிக்கை வைத்துள்ள பொருள், சமயம். |
Cheat on | Be sexually unfaithful Deceive or betray, often in a sexual and/or emotional context |