Word | Tamil Definition |
---|
fair | சந்தை, வாணிகக்கூட்டம், விழாக்காட்சி, அறநோக்கக் காட்சி விழா. |
fairy | வனதெய்வம், மாயச் சிறுதெய்வம், (பெ.) வனதெய்வங்களுக்குரிய, மாய மருட்சியுடைய, கற்பனையான, மாயக்கவர்ச்சியுடைய, கட்டுக்கதையான. |
unfair | நேர்மையற்ற, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான, ஓரகமான. |
fairly | அழகாக, ஒழுங்காக, துப்புரவாக, நேர்மையாக, மட்டான அளவில், கேடிலா முறையில், விரும்பத்தக்க அளவில், நன்முறையில், நம்பத்தக்க வகையில், எதிர்ப்பார்க்கத் தக்கதாக, பேரளவில், முற்றிலும், அறிவுக்குப் பொருந்திய நிலையில். |
affair | செய்கை, காரியம், விவகாரம், அலுவல், வேலை, சிறுசெய்தி, போர் நிகழ்ச்சி. |