faint
translation and definition "faint", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
faint | உணர்விழப்பு, மயக்கம், (பெ.) மங்கலான, ஒளி குறைந்த, பார்வை மங்கிய, தௌிவற்ற, வெளிறிய, மந்தமான, தளர்வான, மெலிந்த, வலுவற்ற, மெல்லியல்பு வாய்ந்த, திடமற்ற, உள்ளுரமற்ற, துணிவற்ற, கோழைத்தனமுடைய, தலைசுற்றுதலுடைய, அச்சத்தாற் செயலிழந்த, புழுக்கமிக்க, திணற வைக்கும் கடுமணமுடைய, நோக்காடு உண்டுபண்ணுகிற, (வினை) உணர்வு இழ, மயக்கம் அடை, வலு இழ, தளர்வுறு, மங்கு, மந்தமாகு, மறை, துணிவு இழ. |
faints | வடித்திறக்கும்போது தொடக்கத்திலும் இறுதியிலும் எழுகிற துப்புரவு கெட்ட சாராயச் சத்து. |
Pass out | Faint, lose consciousness Distribute |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
faint | fainted | fainted | fainting |