facet
translation and definition "facet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
facet | முகப்பு |
facets | முகப்புக்கூறுகள் |
facetiae | வேடிக்கைப் பேச்சுக்கள், நொடிப்பேச்சுக்கள், கேலித்துணுக்குகள், நகைச்சுவை ஏடுகள், கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல், மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி. |
facetious | விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள, கிண்டலான, நகையாட்டான, நொடிபேசுகிற, குறும்புத்தன்மையுடைய. |