Sponsored Links

extort

translation and definition "extort", tamil lexicon

WordTamil Definition
extortஅச்சுறுத்திக் கைப்பற்று, வலிந்து பறி, வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு, சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி, மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி, பிழிந்தெடு, கசக்கித்தருவி.
extortionஅச்சுறுத்திப் பணம் பறித்தல், வலிந்து பெறுதல், சட்டத்திற்குப் புறம்பான பணம் பறிப்பு.
extortionateசட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பறிக்கிற, வலிந்து கொள்ளைகொள்ளும் பழக்கமுடைய, விலைவகையில் மட்டுமீறிய, கொடிய.
Shake downSearch
Extort or cheat money from someone
Ransomwareபணையத் தீநிரல் என்று அழைக்கப்படும் ஒரு வகை நச்சு நிரலாகும். இது கணனியில் இருக்கும் கோப்புகளை மறையாக்கம் செய்து பணைய பணத்தை கேட்டு மிரட்டும் மென்நிரல்.