exterior
translation and definition "exterior", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exterior | புறம், வெளிப்பக்கம், புறத்தோற்றம், புறத்தோற்ற நடுநிலை இயக்க இயல்பு, (பெ.) புறஞ்சார்ந்த, வெளிப்பக்கமிருக்கிற, வெளிவரவான, அயலான. |
exteriors | வெளிப்பகுதி. |
exteriorize | புறத்தோற்ற வடிவமாக உள்ளத்தில் படிவப்படுத்திஉணர், புறமெய்ம்மை உளதாகக் குறி. |
exterior angle | புறக்கோணம் |
exterior angle | புறக்கோணம் |