exposure
translation and definition "exposure", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exposure | இடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவெளியீடு, மறை குற்றம் வெளிப்படுத்துதல், தீமை வெளிப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஒளிபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு. |
time-exposure | நிழற்படத்துறையில் சிறிதுநேர ஒளிபடவபு. |
weathering | வானிலையாலழிதல்,(பாறை) சிதைவு, இயற்கைத் தேய்வு,காலச்சிதைவு |
weather-proof | வானிலைக் காப்பமைவு காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள் (பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான (வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய் பல்வேறு வானிலை மாறுதல்களுக்கும் ஈடு கொடுக்கிற பல்வேறு வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாமலிருக்கிற |