Sponsored Links

exist

translation and definition "exist", tamil lexicon

WordTamil Definition
existஉளதாகு, உளதாயிரு, வாழ், வாழ்ந்திரு, குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு, தோன்று, காணப்பெறு.
coexistஒருங்கிரு, உடனியலு, உடனொத்து வாழ்வு பெறு.
existentஉளதாயிருக்கிற, வாழ்கிற, உண்மையான, நடைமுறையிலுள்ள தான.
existenceஉளதாம்தன்மை, வாழ்வு, வாழ்க்கைவழி, பிழைப்பு, வாழும்முறை, உள்பொருள், வாழுயிர், உள்பொருள் உலக முழுமை, இயலுலகு.
Spin offProduce an unexpected additional benefit
Form a separate company from part of an existing one
Create a TV show using characters from a popular show

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
existexistedexistedexisting