exhibit
translation and definition "exhibit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exhibit | (சட்.) சான்றாவணம், சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள், பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள், பகட்டுக்காட்சி, ஆரவாரப்பகட்டு, (வினை) பொருட்காட்சியில் வை, பொதுவிடத்தில் காட்சிக்கு வை, ஆய்வுக்காக முன் வை, திறந்துகாட்டு, பகட்டாக காட்டு, பண்பினை எடுத்துக்காட்டு, இயல்பினைத் தௌிவாகக் காட்டு, குறித்துக்காட்டு. |
exhibitory | காட்டிக்கொள்ளுகிற, பகட்டிக்கொள்ளும் பாங்குடைய. |
exhibitioner | பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர். |
exhibitionism | பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப்பண்பு, (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை. |