excuse | குற்றங்கறை விளக்கம், பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம், சாக்குப்போக்கு, குற்றம் மழுப்பு வாதம், சாக்கு, செயலுக்குரிய காரண விவரம், கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம், மன்னிப்பு, பொறுத்தருள்கை, (வினை) குற்றம் பொறுத்தருள், மன்னி, குற்றம் புறக்ககணித்தருள், குற்றத்தினின்றும் விடுவி, குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு, பொறுப்பினின்றும் பிடுவி, மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள், குற்றமழுப்பிப் பசப்பு, சாக்கு போக்குக் கூறு, தண்டம் குறைத்தருள், ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை, வருகை தவிர்க்க இசைவளி, (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு. |