Sponsored Links

except

translation and definition "except", tamil lexicon

WordTamil Definition
exceptவிதிவிலக்காக்கு, சேர்க்காமல் ஒதுக்கிவிடு. தனி விலக்களி, எதிர்த்துத் தடங்கல் கூறு.
exceptionவிதிவிலக்கு
exceptionalவிதிவிலக்கான, பொதுநிலைமீறிய, வழக்க மீறிய, இயல்புகடந்த, தனிச்சிறப்புவாய்ந்த.
week-dayவாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று.