excellence
translation and definition "excellence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
excellence | சிறப்பு, நயநேர்த்தி, மேம்பாடு, மிகுநலம், சால்பு, தனித்தகுதி, முதன்மைநிலை. |
par excellence | தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு. |
superexcellence | மீமிகு நேர்த்தி, இயல்நிலை கடந்த மேம்பாடு, மற்றவைகளை விட மிகு நலம். |