exact
translation and definition "exact", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exact | சரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச் செய்வி, நெருக்கடிப்படுத்து, உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு. |
inexact | சரிநுட்பமாயிராத, கண்டிப்பில்லாத, தளர்த்தியான. |
exactly | அவ்வாறே, மிகுநுட்பமாக. |
exaction | இறையிறுக்கச் செய்தல், கொடுமைசெய்து வரி தண்டுதல், சட்டமீறிய வரி, அளவுகடந்த வரிச்சுமை, வலிந்து பெறுதல், வேண்டாப்பணிச்சுமை. |
accurate | சரிநுட்பமான பிழைகளின்றித் திருத்தமான விழிப்பான சரிநுட்பம் திருத்தம், நுணுக்கம், பிழையின்மை திருத்தமாக பிழையின்றி பிழையின்மை. |