ewe
translation and definition "ewe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ewe | ஆட்டுக்கடாரி, பெண் ஆடு, மிகளம் கொண்டாடப்பட்ட உரிமைப்பொருள். |
ewer | சாடி, அகல்வாயினையுடைய நீர்க்குவளை. |
jewel | அணிமணிப்பூண், மணிக்கற்கள் பதித்த அணிகலன், விலையுயர்ந்த மணிக்கல், உயர்வாக மதிக்கப்படுபவர், உயர்மதிப்புப் பொருள், (வினை.) மணி பதிப்பி, அணிமணி இணை, பூண் அணி, அணிமணி ஒப்பனை செய், கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து. |
newel | சுழற்படிக்கட்டின் நரத்தூண், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் உச்சிக்கம்பம். |
sewer | தைப்போர். |