ethos
translation and definition "ethos", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ethos | பண்பாண்மை, தனிப்பண்பமைதி, இயல்பான நடத்தை ஒழுங்கமைதி, ஒழுக்க உயர்நிலை இயல்பு, நாட்டுச் சிறப்புப்பண்பு, இனப்பண்பு, சமுதாயப் பொதுப்பண்பு, மக்கட்பண்பு, அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு. |
stethoscope | இதயத் துடிப்பு மானி, (வினை.) கருவிகொண்டு இதயத்துடிப்பு அறி. |
stethoscopy | இதயத் துடிப்பு ஆயுங்கல. |
stethoscopic | இதயத் துடிப்பாய்வு சார்ந்த. |
stethoscopist | இதயத் துடிப்பு ஆய்பவர். |