equivocal
translation and definition "equivocal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
equivocal | இருபொருள் மயக்கமுள்ள, தௌிவில்லாத இயல்புடைய, உறுதியற்ற தன்மையுள்ள, முடிவியல்பு அற்ற, ஐயப்படுவதற்கு இடம் தருகிற. |
unequivocal | இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தௌிவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத. |