epic
translation and definition "epic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
epic | வீரகாவியம், பெருங்காப்பியம், தொடர்நிலைச்செய்யுள், (பெ.) காப்பியத்திற்குரிய, காவிய இயல்புடைய, விழுமிய. |
depict | தீட்டிக்காட்டு, வரைந்து காட்டு, படமாக்கித் தௌிவுபடுத்து, வண்ண ஒவியப்படுத்து, கருத்து உருப்படுத்திக்காட்டு, சொற்கள் மூலம் விரித்துரை, நுட்பமாக விளக்கிக்பாட்டு, உருவமைதி உண்டுபண்ணு. |
epicene | (இலக்.) பலர்பால், ஆண்பால் பெண்பாற்பொது, ஆண் பெண் பண்புகளையுடைய ஒருவர், (பெ.) ஆண் பெண் தன்மைகள் உள்ள. |
epicure | உண்ணுதலிலும் குடித்தலிலும் தேர்ந்த விருப்பினன். |
epicarp | வெளிச்சுவர் |