enunciation
translation and definition "enunciation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
enunciation | விளக்கக்கூற்று, கருத்தைச் சொல்லும் வழிமுறை, தனிச்சிறப்பான அறிவிப்பு, திருத்தமான பேச்சு. |
denunciation | பலரறி பழிப்புரை, பொதுமன்றக் கற்றச்சாட்டு, கண்டணம, அடித்துரை, கண்டன அறிவிப்பு. |
renunciation | துறவு, கைதுறப்பு, தன்னலமறுப்பு, பதவிதுறப்பாவணம், உரிமைத் துறப்புப்பத்திரம். |
self-renunciation | தன்னலத் துறவு, தன்மறுப்பு ஆன்மத் தியாகம். |
abnegate | துற விட்டொழி மறுதலித்தல் துறவு விட்டொழித்தல் |