entail
translation and definition "entail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
entail | மரபுரிமைக் கட்டுப்பாடு, தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு, மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம், மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை, மாறா மரபுரிமைப்பண்பு, (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய், நீங்கா உடைமையாக வழங்க, மேற்சுமத்து, இன்றியமையாத தாக்கு, தவிர்க்க முடியாதபடியாக்கு. |
desentail | (சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி, உடைமையின் மீதுள்ள மரபுரிமைக் கட்டுப்பாட்டினை முறி. |
greentail | நீர்வாழ்.ஈ வகை. |
aventail, aventaile | கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு. |
aventurin, aventaile | செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஒளிவிடுகின்ற. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Entail | Entailed | Entailed | Entailing | இன்றியமையாதாக்குகிறது |