english
translation and definition "english", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
english | ஆங்கில மொழி, அச்சுரு அளவைவகை, (பெ.) இங்கிலாந்து நாட்டுக்குரிய, ஆங்கில மக்களுக்குரிய, ஆங்கில மரபு சார்ந்த. |
boroughenglish | கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம். |
scotch-and-english | கைதிகள் அடித்தளம். |
structured english | அமைவுறு ஆங்கிலம் |