Sponsored Links

engagement

translation and definition "engagement", tamil lexicon

WordTamil Definition
engagementஈடுபடுதல், தொழில் தேர்வு, ஈடுபாடு, ஈடுபட்ட நிலை, கடப்பாடு, ஈடுபாடுடைய செய்தி, மணஉறுதி, மணக்கட்டு ஒப்பந்தம், வாக்குறுதி, வேலையமர் வீடுபாடு, பணிக்கடப்பாடு, கைகலப்பு, போர் நடவடிக்கை.
disengagementவிடுவித்தல், விடுவிப்பு, இணைபிரிப்பு, தொடர்பு நீக்கம், கட்டுநீக்கம், பற்றின்மை, ஈடுபாடற்ற நிலை, வில்லங்கமின்மை, செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை, இயல்பான எளிய நடைமுறை, மண உறுதிக் கலைப்பு, முட்டுமாற்று, வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை, போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
engagement-ringமண வொப்பந்தம் செய்யப்பட்டதற்கு அறிகுறியான மோதிரம்.