Sponsored Links

engage

translation and definition "engage", tamil lexicon

WordTamil Definition
engageமணக்கட்டுச்செய், திருமண வாக்குறுதி செய்துவை, திருமண ஒப்பந்தம் செய்துகொடு, கட்டுப்படுத்து, வாக்குறுதி செய்வி, ஒன்றை ஒன்று பிணி, இறுகப்பினை,கடப்பாட்டில் ஈடுபடுத்து, வாடகைக்கெடு, இடம் ஒதுக்கீடு செய், கோரிக்கை பதிவு செய், வேலையிலமர்த்து, வண்டி முதலியன அமர்த்திகொள், ஈடுபடுத்திக்கொள், ஈடுபடுவி, நேரம் போக்கிக்கொண்டிரு, போக்குக்காட்டிக்கொண்டிரு, கவனத்தைக்கவர், பண்பிணக்கம் காட்டு, பயன்படுத்து, செயல்தொடர்புபடுத்து, போரில் ஈடுபடுத்து, ஈடுபடு, செயலில் இறங்கு, போரில் கைகலப்புச் செய், எதிரெதிராக மோது, தூணைச்சுவரினுள் பதிவி.
engagedகட்டுப்பட்ட, ஈடுபாடு கொள்ளப்பட்ட, வாக்குறுதியளிக்கப்பட்ட, திருமணம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் செய்து சொள்ளப்பட்ட, மிகளம் ஆழந்த கவனம் கொண்டுள்ள.
absorbஉறிஞ்சு
உட்கொள் உட்கிரகி
எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க
உறிஞ்சப்படக்கூடிய தன்மை
எளிதில் உறிஞ்சும் தன்மை
தன்னை மறந்த
உறிஞ்சப்பட்ட
உறிஞ்சி ஈர்க்கும் பொருள்
உறிஞ்சக்கூடிய
ஈர்க்கும் இயல்புள்ள
உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல்
உறிஞ்சுவது
உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற
மிகவும் கவனத்தைக் கவர்கிற
கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில்
உறிஞ்சுதல், முழு ஈடுபாடு
மெய்மறந்த கவனம்
உறிஞ்சும் தன்மையுள்ள
voyeurபாலியல் தொடர்பான
warrior(செய்.) மாவீரர், போரேறு, பொருபடைவீரர், (பெ.) நாடு வகையில் போர்விருப்பமுள்ள, காட்டுமிராண்டிகள் வகையில் மனிதனோடு போரிடுகிற.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
EngageEngagedEngagedEngagingஈடுபடுங்கள்