endo
translation and definition "endo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
endo | உள்நோக்கு |
endow | சீதனமாக வழங்கு, உரிமையாக விட்டுச்செல், உரித்தாக்கு, நிலவர உடைமையாக வழங்கு, மானியமாக அளி, நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி, பரிசளி, அறக்கொடை வழங்கு, இயல்புத்திறமாக விட்டுச்செல், இயற்பண்பாக அமைவி. |
tendon | தசை நாண் |