emerge
translation and definition "emerge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
emerge | நீர்மத்தின் மேலெழு, கிளம்பு, வெளிப்பட்டுத்தோன்று, வெளிப்படு, மீள், விட்டு வெளியேறு, ஆய்வின் விளைவாகத் தௌிவுபடு. |
emergent | வெளிப்படுகிற, திடுமெனத்தோன்றுகிற, எதிர்பாராமல் கிளம்புகிற, அவசரமான, இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற. |
emergence | வெளிப்படல், திடுமெனத்தோன்றுதல். |
emergency | உடனடித்தேவை, திடீர்த்தேவை, நெருக்கடி நிலை, எதிர்பாரா நிகழ்ச்சி, சேமப்பகரப்பொருள், சேமப்பகர ஆள், (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய. |
Grow up | Mature, become adult Arise, emerge Develop in a place or for a reason (city, town, etc) |