embodiment
translation and definition "embodiment", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
embodiment | உடம்பொடு தோன்றுதல், மூர்த்தீகரிப்பு, உடம்பொடு கூடிய உருவம், பிழம்புருவம், கருத்துருவம், கருத்தின் புறவடிவம், கண்கூடான உருவம், பண்புருவம், பண்புகளை அங்கமாகக் கொண்ட உரு, திரளுரு. |