Word | Tamil Definition |
---|
emblem | தனிக்குறி, மரபுச்சின்னம், சிறப்பு அடையாளம், மாதிரியுரு, வகைமாதிரி, உருமாதிரி, பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர், பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது, மரபுரிமைச் சின்னம், (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை. |
emblematist | சின்னங்களை அமைப்பவர், அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர், பண்புருவகம் தீட்டுபவர். |
emblematize | சின்னமாயிரு, அடையாளமாக அமை, குறித்துக்காட்டு, அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு. |
emblematic, emblematical | சின்னங்களுக்குரிய, சின்னங்களைக்கொண்ட, சின்னமாயமைந்த, உருப்படுத்திக்காட்டுகிற, வகைமாதிரியான, பண்புருச்சின்னமான. |