ellipsoid
translation and definition "ellipsoid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ellipsoid | ஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு. |
ellipsoidal | நீள் வட்ட |
strain ellipsoid | விகாரநீள்வளையவுரு |
jacobis ellipsoid | யாக்கோபியினீள்வளையத்திண்மம் |
fresnel ellipsoid | பிரேனனீள்வளையத்திண்மம் |